மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு பகுதியான பாதுகாப்பு உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வகம் (டி.எம்.ஆர்.எல்)-ல் 2021-2022 ஆண்டிற்கான (apprenticeship) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Fitter, Turner , Machinist, Welder, Electrician , Electronics , Book Binder , Computer Operator and Programming Assistant என மொத்தம் 30 காலியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ (ITI) முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Defence
Research & Development Organization (DRDO)
|
Name of
Post
|
Apprentices
|
Qualification
|
ITI
|
Salary
|
*As
per Norm
|
Total
vacancy
|
30
|
Age Limit
|
*Not
mentioned
|
Last Date
|
31/03/21
|
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.apprenticeshipindia.org என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் admin@dmrl.drdo.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்லூரி தேர்வுகளில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31/03/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.drdo.gov.in
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
0 Comments