தேசிய மனித உரிமைகள் கழகத்தில்(National Human Rights Commission of India) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Joint Director (Research) 01
Sr. Research Officer 02
Librarian/ Documentation Officer 01
Dy. Superintendent of Police 01
Section Officer 03
Private Secretary 03
Asstt. Acctts Officer 02
Inspector 12
Personal Assistant 06
Programmer Asstt. 03
Accountant 01
Research Assistant 03
Junior Accountant 02
Assistant Librarian 01
Steno Grade-D 09
ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 50 காலியிடங்களை நிரப்ப உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 02/05/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
National Human Rights Commission (NHRC) |
Name of Post |
* Various post |
Salary |
Rs.25,500 – 2,09,200/- |
Total vacancy |
50 |
Age Limit |
56 Years |
Last Date |
02/05/21 |
Educational Qualification
Post Name |
Qualification |
---|---|
Joint Director(Research) |
(i) Master of Laws from any recognized University (ii) Masters in Political Science or Sociology or Social Work or Economics or Human Rights or Psychology or Population Studies or Criminology from a recognized University (iii) Five years’ research experience in any of the above subjects in a recognized Institution or University. |
Sr. Research Officer |
(i) Masters’ degree in political science, History, Statistics, Sociology from a recognized university (ii) Four years’ research experience in any of the social sciences. Desirable Qualification: Degree in the law of a recognized University. |
Librarian / Documentation Officer |
(i) Bachelor’s Degree
in Library Science from a recognized University |
Dy. Superintendent of Police |
Possessing experience in the investigation of criminal cases |
Section Officer |
Possessing experience in
Administration/ establishment accounts matters. |
Private Secretary |
Kindly refer to the official notification |
Asstt. Acctts Officer |
|
Inspector |
|
Personal Assistant |
|
Programmer Asstt. |
|
Accountant |
|
Research Assistant |
Bachelor’s Degree from a recognized university. Minimum one-year research experience in any recognized University or recognized Research Institution. Degree in Law or Human Rights from a recognized university. |
Junior Accountant |
B.Com with knowledge in computer applications. Experience in dealing with accounts and cash matters. |
Assistant Librarian |
(i) Bachelors Degree in Library Science or Library and Information Science of a recognized University or Institute. (ii) Two years’ professional experience in a Library under the Central Government or the State Government or autonomous or statutory organization or Public Sector Undertakings or University or recognized Research or Educational Institution. Desirable: (i) Diploma in Computer Application from a recognized university or Institute. |
Steno Grade-D |
Holding analogous posts on a
regular basis in the parent cadre or department. |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி உள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து போர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு 02/05/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி :
The Under Secretary (Estt),
National Human Rights Commission,
Manav Adhikar Bhawan, Block-C,
GPO Complex, INA, New Delhi – 110023
தேர்வு செய்யப்படும் முறை :
பணியிலுள்ள அனுபவம் அடிப்படையில் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://nhrc.nic.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View