காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(National Institute of Technology) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Executive Engineer / Technical Assistant / Superintendent / Assistant / Office Attendant போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் தகுயுடையவர்கள் மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
National
Institute of Technology Puducherry
|
Name of
Post
|
*Various
post
|
Qualification
|
12th
/ Diploma / Bachelor
Degree
/ Master Degree / B.E /B.Tech / MCA
|
Total
vacancy
|
11
|
Age Limit
|
27-35
Years
|
Last Date
|
10/03/21
& 15/03/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி உள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் PDF வடிவில் ad-fw@nitpy.ac.in என்ற முகவரிக்கு 10/03/2021 தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் 15/03/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
General / OBC / PWD / EWS - Rs.500/-
SC / ST - Rs.250/-
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் http://nitpy.ac.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
Professor & Assistant Professor Notification View
Official Website http://nitpy.ac.in/oppurtunities/index.html
0 Comments