கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணு மின் நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் ஸ்டைபண்டரி பயிற்சி முறையில் பயிற்சியாளர், தொழில்நுட்ப வல்லுநர், ஸ்டெனோகிராஃபர், உயர் பிரிவு எழுத்தர், டிரைவர், கேன்டீன் உதவியாளர், பணி உதவியாளர், பாதுகாப்புக் காவலர், அறிவியல் அதிகாரி போன்ற பணியிடங்களுக்கு மொத்தம் 337 காலியாக உள்ள நிலையில் ஆன்லைன் மூலம் (14/05/2021) Extended to 31/07/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Indira Gandhi Centre for Atomic Research(IGCAR) |
Name of Post |
Trainee, Technician, Stenographer, Upper Division Clerk, Driver, Canteen Attendant, Work Assistant, Security Guard, Scientific Officer |
Qualification |
Any Degree, 10thStd, 12thStd, B.E, B.Tech, Diploma, ITI, M.Sc, M.Tech, Ph.D |
Salary |
Rs.10,500-78,800/- |
Total vacancy |
337 |
Age |
18 - 40 Years |
Last Date |
14/05/21 -> Extended to 31/07/2021 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://i-register.in/igcarcertin/Home.html என்ற அதிகார பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணபக்கட்டணம் :
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு ,திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு Direct Recruitment | Stipendiary Trainee Category
Detailed Notification View
அதிகாரபூர்வ இணையதளம் http://www.igcar.gov.in/