தமிழக அஞ்சல் துறையில் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

  தமிழக அஞ்சல் துறையில் மதுரை தாளக்குளம் பிரிவில் காலியாக உள்ள Tyreman / Blacksmith மற்றும் Staff car Driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



மொத்தம் 4  காலியிடங்கள் உள்ள நிலையில் 8ஆம் வகுப்பு மற்றும்  10ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் 30/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


 ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.



Management

Department of post , Madurai

Name of Post

Tyreman / Blacksmith / Staff car Driver

Qualification

Tyreman / Blacksmith :

A certificate in the respective trade from any technical institutions recognized by Govt. OR VIII standard pass with experience of one year in the respective trade.

Staff car Driver :

10th pass and Experience of driving Light & Heavy motor vehicles for at least three years and they must be in possession of valid driving license

Salary

Rs.19,900-63,200 /-

Total vacancy

4

Age Limit

Tyreman / Blacksmith - 18 to 30 years of age as on 01-07-2021.


Staff car Driver - 18 to 27 years


Last Date

30/04/21



 *Staff car Driver பணிக்கு மட்டும் அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை : 

  தகுதி உள்ளவர்கள்  அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய முகவரிக்கு 30/04/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: 

பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர்களுக்கு   ரூ.400 மற்றும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) கட்டணம் செலுத்த தேவையில்லை.


தேர்வு செய்யப்படும்  முறை :

எழுத்துத்தேர்வு  மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 


 மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் 

அதிகாரப்பூர்வ இணையதளம் https://tamilnadupost.nic.in/

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு View


 

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !