8ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு தமிழக மின்சார துறையில் வேலைவாய்ப்பு!

 தமிழக மின்சார துறையின் மின்சார விநியோக வட்டம், கரூர் பகுதியில் காலியாக உள்ள பயிற்சி வயர்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 50 காலியிடங்கள் உள்ள நிலையில்  குறைந்தபட்சம் 8ஆவது தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்கள் மட்டுமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகக்கத்து.


பயிற்சி காலம் : 25 மாதங்கள் 


சம்பளம் : ₹6,000.00 - ₹8,000.00/-


விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://apprenticeshipindia.org/ என்ற இணையதளதில் பதிவு(Register) செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை :

உடற்தகுதி தேர்வு  மற்றும் நேர்காணல் மூலம்  தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும். 


அதிகாரபூர்வ அறிவிப்பு  View

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !