மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

 தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (National Institute of Technology) அலகாபாத்தில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள்(என்ஐடி) உத்தரப்பிரதேசம்), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்), ஜலந்தர் (பஞ்சாப்), குருக்ஷேத்ரா (ஹரியானா) , ரூர்கேலா (ஒடிசா), சூரத் (குஜராத்), திருச்சிராப்பள்ளி (தமிழ்நாடு) மற்றும் மிசோரம்  பிரிவுகளில்  காலியாக உள்ள  இயக்குனர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் பிரிவில் Ph.D முடித்து குறைந்த பட்சம்  10 வருடம் பேராசிரியராக பணியில் அனுபவம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.Management

National Institutes of Technology (NIT)

Name of Post

Director

Qualification

A visionary with proven leadership qualities, administrative capabilities as well as teaching and research credentials.

Having Ph.D. degree with first class degree at Bachelor’s and Master’s level in Engineering / Technology. In case of candidates who have obtained Ph.D. directly after B.E. / B.Tech., they should have obtained 1st class at Bachelor’s level in Engineering / Technology.

The candidate shall be an eminent person in his / her field of specialisation with an outstanding academic record throughout.

The candidate shall have 15 years experience in Teaching / Industry / Research out of which 10 years must be at the level of Professor or above in a reputed educational Institute, Industry, Research Organisations.

Preferably not more than 65 years of age as on the closing date of receipt of applications of this advertisement

Salary

Rs.2,10,000/- per Month

Total vacancy

8

Age

*Not Mentioned

Last Date

20/05/21விண்ணப்பிக்கும் முறை : 

விண்ணப்பிக்க   தகுதி உள்ளவர்கள்  ஆன்லைன் மூலம் http://www.nitcouncil.org.in/ என்ற இணையதம் வழியாக 10/05/2021 தேதிக்குள் ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பின்னர் பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து தொடர்புடைய முகவரிக்கு 20/05/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

The Under Secretary (NITs-I),

Department of Higher Education,

Ministry of Education, 

Room No.429 A, C – Wing,

Shastri Bhawan, New Delhi – 110115 


தேர்வு செய்யப்படும்  முறை :

 நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும். 

அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.nitcouncil.org.in/

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View  

விண்ணப்பிக்க Apply Here

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !