இந்திய அரசின் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ELECTRICIAN / (SSO / Lineman)( TECHNICIAN ), ( ASSISTANT LINEMAN),Sahayak Bijli Mistri/Bill man ,Lipik ஆகிய பணியிடங்களுக்கு 30 நாட்கள் பயிற்சி அளித்து ,பயிற்சிக்கு பின்பு ஒப்பந்த அடிப்படையில் மத்தியப் பிரதேச மாநில அரசின் பல்வேறு பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
மொத்தம் 1679 காலியிடங்களை நிரப்ப உள்ள நிலையில் 8th,10th,12th ,ITI முடித்துள்ளவர்கள் 20/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Broadcast Engineering Consultants India Limited (BECIL) |
Name of Post |
Various posts |
Qualification |
8th/10th/12th/ITI |
Salary |
*As per Norm |
Total vacancy |
1679 |
Age Limit |
* Not Mentioned
|
Last Date |
20/04/21 |
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.beciljobs.com/ என்ற இணையதளம் மூலம் 20/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர்களுக்கு ரூ.590 மற்றும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) ரூ. 295.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
*விண்ணப்பிக்கும் முன் அதிகாரபூர்வ அறிவிப்பை கவனமுடன் படித்து பின்பு விண்ணப்பிக்கவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.becil.com
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
மேலும் சந்தேகங்களுக்கு :
E-Mail: beciljobs@becil.com
Mobile No. 8929100947,
8923931336,
9899955240