இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில்(NHAI) 42 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!|NHAI Requirement 2021

 இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில்(National Highways Authority of India) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  


Deputy General Manager (Finance& Accounts) , Manager (Finance & Accounts) , Deputy Manager (Finance & Accounts) ஆகிய பணியிடங்களுக்காக மொத்தம் 42 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன்   மூலம் 12/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management

National Highways Authority of India (NHAI)

Name of Post

Deputy General Manager (Finance& Accounts) , Manager (Finance & Accounts) , Deputy Manager (Finance & Accounts)

Qualification

Deputy General Manager (Finance & Accounts) :

Bachelor degree in Commerce or Chartered Accountant or Certified Management Accountant or Master in Business Administration (Finance) from a recognised University or Institute;

OR

Member of any organised Finance or Accounts related Service of the Central Government or State Government;

AND

Experience : Six years’ experience in Financial Accounting or Budgeting or Internal Audit or Contract Management or Fund Management or Disbursement in an organisation of repute

Manager (Finance and Accounts :

Bachelor in Commerce or Chartered Accountant or Certified Management Accountant or Master in Business Administration (Finance) (through regular course) from a recognised University or Institute;

OR

Member of any organized Finance or Accounts related Service of the Central or State Government;

Experience : Four years’ experience in Financial Accounting or Budgeting or Internal Audit or Contract Management or Fund Management or Disbursement in an organisation of repute which should include atleast six months experience in Public Sector Units or Government organisation following ‘Double Entry Accounting System’

Deputy Manager (Finance and Accounts) :

Bachelor in Commerce or Chartered Accountant or Certified Management Accountant or Master in Business Administration (Finance) (through regular course) from a recognized University or Institute;

OR

Member of any organized Finance or Accounts related Service of the Central Government or the State Government;

Experience : Four years’ experience in Financial Accounting or Budgeting or Internal Audit or Contract Management or Fund Management or Disbursement in an organisation of repute which should include atleast six months experience in Public Sector Undertaking or Government organisation following ‘Double Entry Accounting System’.

Salary

Deputy General Manager - (Rs.78800-2,09,200 /-

Manager – Rs.67700- 2,08,700/-

Deputy Manager – Rs.56,100- 1,77,500 /-

Total vacancy

42

Age Limit

56 YearsLast Date

12/04/21*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம்   http://vacancy.nhai.org/Vacancy/UserManager/User/Index.aspx  என்ற இணையதளம் வழியாக 12/04/2021 தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் , ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பிரதி எடுத்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து தொடர்புடைய முகவரிக்கு 27/04/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

GM (HR &Admn.)-I A,

National Highways Authority of India,

Plot No: G – 5&6, Sector – 10,

Dwarka, New Delhi – 110075


தேர்வு  செய்யப்படும் முறை:

Deputation  அடிப்படையில்  நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


முக்கியமான தேதிகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 12/04/2021

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 27/04/2021


 மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  View

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.nhai.gov.in/

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !