ரூ.23,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

இந்திய அரசின் நிறுவனமான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) நிறுவனத்தில் காலியாக உள்ள Medical RecordTechnician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.28 காலியிடங்கள் உள்ள நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.Management

Broadcast Engineering Consultants India Limited(BECIL)

Name of Post

    Medical Record Technician

Qualification

B.Sc. Medical Records

OR

10+2 (Science) from a recognized board with at least 6 months Diploma/Certificate course in Medical Record Keeping from a recognized Institute/University and 2 years’ experience in Medical Record Keeping in a Hospital set up.

AND

Ability to use computers-Hands on experience in office applications, spread sheets and presentations. Typing speed of 35 words per minute in English or 30 words per minute in Hindi.

Salary

Rs.23,550/-

Total vacancy

28

Age

18 - 30 Years

Last Date

31/05/21*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://becilregistration.com/Home/ListofExam.aspx என்ற இணையதளம் மூலம் 31/05/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

 General - Rs. 750

 OBC - Rs.750

 SC/ST - Rs.450

 Ex-Serviceman - Rs.750

 EWS/PH - Rs.450

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.becil.com

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View

மேலும் சந்தேகங்களுக்கு : khuswindersingh@becil.com , mailto:maheshchand@becil.com ஆகிய மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !