மத்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL ஒரு முன்னணி நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும்.
இந்நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி பொறியாளர்,பயிற்சி அதிகாரி மற்றும் திட்ட அலுவலர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பிரிவில் BE/B. Tech /CA/ICWA/MBA(Fin.) /MSW/PGDM HR துறைகளில் தேர்ச்சி பெற்று பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Bharat Electronics Limited
|
Name of
Post
|
Trainee Engineer-I, Trainee
Officer-I and Project Officer-I
|
Qualification
|
B.E/ B.Tech /CA/ICWA/MBA(Fin.)
/MSW/PGDM HR
|
Salary
|
Trainee
Engineer / Officer-I :
Rs.
31,000/-
Project
Officer-I :
Rs.50,000/-
|
Total
vacancy
|
21
|
Age
|
Trainee
Engineer / Officer-I : 25 Years
Project Officer-I : 28 Years
|
Last Date
|
19/05/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://bel-india.in/ என்ற இணையதளதில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தொடர்புடைய முகவரிக்கு 19/05/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
Sr.Dy. Gen. Manager (CS, FTD, HR&A)
Bharat Electronics Limited,
Plot No. L-1, MIDC Industrial Area,
Taloja, Navi Mumbai: 410 208,
Maharashtra.
விண்ணப்பக் கட்டணம்:
- Trainee Engineer / Trainee Officer - Rs.200/-
- Project Officer - Rs.500/-
- SC/ST & PWD Candidates - No Fees
தேர்வு செய்யப்படும் முறை:
கல்லுரியில் பெற்ற மதிப்பெண்கள்,பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் shortlist செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://bel-india.in/
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
0 Comments