இந்திய அரசின் தெற்கு இரயில்வே நிர்வாகத்தின் திருச்சியப்பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய மருத்துவர் மற்றும் மருத்துவ பயிற்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
SOUTHERN RAILWAY - Trichy
|
Name of
Post
|
General Duty Medical Officer
& Physician
|
Qualification
|
M.B.B.S / MD , General
Medicine
|
Salary
|
Medical
Officer - Rs.75, 000/-
Physician - Rs.95,000/-
|
Total
vacancy
|
7
|
Age
|
Medical
Officer : 50 – 53 Years
Physician : 60 – 65
Years
|
Last Date
|
15/05/21
|
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து cmsgoc@tpj.railnet.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15/05/2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு View
0 Comments