அறிந்து கொள்வோம்! | தமிழக அமைச்சர்கள் மற்றும் இலாகா


 1.மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின்

முதலமைச்சர்

பொதுத்துறை, பொதுநிர்வாகம், இந்தியஆட்சிப்பணி, இந்தியகாவல்பணி, மற்ற அகில இந்தியபணி, மாவட்ட வருவாய்அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்புமுயற்சி, சிறப்புத்திட்டசெயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்துறை.


2.மாண்புமிகு திரு. துரைமுருகன்

நீர்வளத்துறை அமைச்சர்

சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத்திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுசீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்.


3.மாண்புமிகு திரு.கே.என். நேரு

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்

நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர்வழங்கல்


4.மாண்புமிகு திரு. இ. பெரியசாமி

கூட்டுறவுத்துறை அமைச்சர்

கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்.


5.மாண்புமிகு திரு. க. பொன்முடி

உயர்கல்விதுறை அமைச்சர்

உயர்கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல்


6.மாண்புமிகு திரு. எ.வ. வேலு

பொதுப் பணித்துறை அமைச்சர்

.பொதுப்பணிகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்.


7.மாண்புமிகு திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர்

வேளாண்மை, வேளாண்மைபொறியியல், வேளாண்பணிக்கூட்டுறவுசங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத்தீர்வை, கரும்புப்பயிர் மேம்பாடு மற்றும் தரிசுநில மேம்பாடு.


8.மாண்புமிகு திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்

வருவாய், மாவட்ட வருவாய்நிர்வாகம், துணைஆட்சியர்கள், பேரிடர்மேலாண்மை


9.மாண்புமிகுதிரு. தங்கம்தென்னரசு

தொழில்துறை அமைச்சர்

தொழில்துறை, தமிழ் ஆட்சி மற்றும் பல தமிழ் பண்பாட்டுத் தொல்பொருள்


10.எஸ். ரகுபதி

சட்டதுறை அமைச்சர்

சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச்சட்டம்.


11.மாண்புமிகு திரு. சு. முத்துசாமி

வீட்டுவசதிதுறை அமைச்சர்

வீட்டுவசதி, ஊரகவீட்டுவசதி, நகரமைப்புத்திட்டமிடல் மற்றும் வீட்டுவசதிமேம்பாடு, இட வசதிகட்டுப்பாடு நகரத்திட்டமிடல் நகர்பகுதி வளர்ச்சி சென்னை பெருநகரவளர்ச்சி குழுமம்,

12.மாண்புமிகு திரு. கே.ஆர். பெரியகருப்பன்

ஊரகவளர்ச்சிதுறை அமைச்சர்

ஊரகவளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள்.


13.மாண்புமிகு திரு. தா.மோ. அன்பரசன்

ஊரகதொழிற்துறை அமைச்சர்

ஊரகத்தொழில்கள், குடிசைத்தொழில்கள் உட்பட சிறுதொழில்கள், குடிசைமாற்று வாரியம்.


14.மாண்புமிகு திரு. மு. பெ. சாமிநாதன்

செய்திதுறை அமைச்சர்

செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில்நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக்காகிதக்கட்டுப்பாடு,எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்.


15.மாண்புமிகு திருமதி. பி. கீதாஜீவன்

மகளிர் உரிமைதுறை மகளிர்மற்றும்குழந்தைகள்நலம்உள்ளிட்டசமூகநலம், ஆதரவற்றோர்இல்லங்கள்மற்றும்குற்றவாளிகள்சீர்திருத்தநிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் சமூகசீர்திருத்தம் மற்றும் சத்துணவுத்திட்டம் அமைச்சர்

மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூகநலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்.

16.மாண்புமிகு திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்

மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர்

மீன்வளம் மற்றும் மீன்வளர்ச்சிக் கழகம், கால்நடை பராமரிப்பு


17.மாண்புமிகு திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்

போக்குவரத்துதுறை அமைச்சர்

போக்குவரத்து, நாட்டுடைமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்.

18.மாண்புமிகு திரு. கா. ராமச்சந்திரன்

வனத்துறை அமைச்சர்

வனம்

19.மாண்புமிகு திரு. அர. சக்கரபாணி

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர்

உணவு மற்றும் உணவுபொருள் வழங்கள், நுகர்வோர்பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு.


20.மாண்புமிகு திரு. வி. செந்தில்பாலாஜி

மின்சாரம் - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர்

மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு, ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்) 


21.ஆர். காந்தி

கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்

கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராமதொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராமதானம்.


22.மாண்புமிகு திரு. மா. சுப்ரமணியன்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

மக்கள் நல்வாழ்வு, மருத்துவக்கல்வி மற்றும் குடும்பநலன்.


23.மாண்புமிகு திரு. பி.மூர்த்தி

வணிகவரிமற்றும்பதிவுத்துறைஅமைச்சர்

வணிகவரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன்கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு.


24.மாண்புமிகு திரு. எஸ்.எஸ். சிவசங்கர்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்.


25.மாண்புமிகு திரு. பி.கே. சேகர்பாபு

இந்துசமயம் மற்றும் அறநிலையதுறை அமைச்சர்

இந்துசமயம் மற்றும் அறநிலையங்கள்


26.மாண்புமிகு திரு. பழனிவேல்தியாகராஜன்

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர்

நிதித்துறை, திட்டம், பணியாளர் மற்றும் நிருவாகச்சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள்.


27.மாண்புமிகு திரு. சா.மு. நாசர்

பால்வளத்துறைஅமைச்சர்

பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி.


28.மாண்புமிகு திரு. செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்

சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர்நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்ப்வாரியம்.


29.மாண்புமிகு திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

பள்ளிக்கல்வி


30.மாண்புமிகு திரு. சிவ. வீ. மெய்யாநாதன்

சுற்றுசூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்கள் நலன் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர்

சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாடு, இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை.


31.மாண்புமிகு திரு. சி.வி. கணேசன்

தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர்

தொழிலாளர்கள் நலன், மக்கள்தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு.


32.மாண்புமிகு திரு. த. மனோதங்கராஜ்

தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்

தகவல் தொழில்நுட்பத்துறை,சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம்.


33.மாண்புமிகு திரு. மா.மதிவேந்தன்

சுற்றுலாத்துறைஅமைச்சர்

சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம்.


34.மாண்புமிகு திருமதி.என். கயல்விழிசெல்வராஜ்

ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர்

ஆதிதிராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !