மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் தொடர்பான வழிகாட்டி (POST GRADUATE & POST GRADUATE DIPLOMA COURSES IN PREMIER INSTITUTIONS )

 

உயர்கல்வி குறித்த விவரங்கள் மற்றும் பல்வேறு முதல்தர உயர்கல்வி நிறுவனங்கள் குறித்த தகவல்களை உள்ளடக்கி இக்கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. இன்றைய வேலைவாய்ப்புச்சந்தையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும், பல்வேறு கிளை மற்றும் நுண் பிரிவுகளில், நிபுணத்துவம் பெற்றவர்கள் தேவைப்படும் சூழல் தற்போது உருவாகி இருப்பதால், பட்டப்படிப்பு மட்டுமே தகுதியான வேலையை பெற்றுத்தருவது கடினம் என்ற நிலையில், முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டயப்படிப்புகள் பயில்வது மிகவும் அவசியமாகிறது. 

முதுநிலை படிப்புகள்/முதுநிலை பட்டயப்படிப்புகள் குறித்த புரிதலும் அறிவும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு மிகவும் தேவை என்பதைஉணர்ந்து, இக்கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கையேட்டினை பயன்படுத்தும் ஒவ்வொரு மாணவருக்கும் தனது கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பை பெற பெரிதும் பயன்படும்.

Download 
பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டி (Diploma Carrier Guide)


12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழக அரசின் தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !