தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட் பிரிவில் காலியாக உள்ள எலக்ட்ரீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 60 பணியிடங்கள் உள்ள நிலையில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Management
|
TNSTC (Madurai) Ltd.
|
Name of
Post
|
Electrician
|
Qualification
|
SSLC
|
Salary
|
Rs.10,000/-
|
Total
vacancy
|
60
|
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மத்திய அரசின் அதிகாரபூர்வமான இணையதளமான https://apprenticeshipindia.org/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
விண்ணப்பிக்க Apply Here
TNSTC Motor Mechanic Requirment
0 Comments