மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் BE/B TECH தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு 50 காலியிடங்களுக்கான ஒரு வருடத்திற்கான அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சி(Apprenticeship Trainee)க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Bharat Electronics Limited |
Name of Post |
|
Qualification |
B.E / B.Tech |
Salary |
Rs.11,110/- |
Total vacancy |
50 |
Age Limit |
25 Years |
Last Date |
29/08/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான தகுதி:
30/11/2018 அன்று அல்லது அதற்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் BE/B TECH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வமான இணையதளமான www.mhrdnats.gov.in மூலம் 29/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 29/08/2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
மேலும் சந்தேகங்களுக்கு Email id: tgtgad@bel.co.in