ரூ.42,000 சம்பளத்தில் சென்னையுள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!CSIR Requirement 2021

   அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகதின்( Ministry Of Science & Technology) ஆராய்ச்சி நிறுவனத்தில்(council of scientific & industrial research) நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலியாக உள்ள Project Associate(I&II),Senior Project Associate  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


மொத்தம் 28 பணியிடங்கள் உள்ள நிலையில் சோவா ரிக்பா மருத்துவத்தில் இளங்கலை (அல்லது) முதுகலை பட்டம், BSMS (சித்தா), MD (சித்தா), பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் .

 

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

Management

Council Of Scientific & Industrial Research(CSIR)

Name of Post

    Project Associate(I&II),Senior Project Associate

Qualification

Bachelor’s (or)Master’s Degree in Sowa Rigpa medicine ,BSMS (Siddha), MD (Siddha), Bachelor’s Degree in Engineering or Technology

Salary

Rs.25,000 – 42,000/-

Total vacancy

28

Age

35 – 40 Years

Last Date

26/10/21

*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம்  http://14.139.49.55:8080/tkdlrecruitment/ என்ற இணையதளத்தில் பதிவு(Register) செய்து 26/10/2021 தேதிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படும் முறை:

கல்லூரி மதிப்பெண் மற்றும் பணியுள்ள அனுபவம் அடிப்படையில் நேர்காணல் முறையில்  தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View

அதிகாரப்பூர்வ இணையதளம்  https://www.csir.res.in/


 ஏதேனும் கேள்விக்கு தொலைபேசி: 011-47011293, மின்னஞ்சல்: tkdlsupport@csir.res.in

ஆன்லைன் படிவத்தை சமர்ப்பிக்கும் போது ஏதேனும் தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்தால் tkdlsupport@csir.res.in தொடர்பு கொள்ளவும்


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !