வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் எழுத்தர் (Clerical Cadre) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.
மொத்தம் 7855 பணியிடங்கள் உள்ள நிலையில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்துள்ளவர்கள் 27/10/21 தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management | Institute of Banking Personnel Selection (IBPS) |
Name of Post | Clerical Cadre |
Qualification | Graduate |
Salary | Rs.28,000 to 30,000/- |
Total vacancy | 7855 |
Age Limit | 20 – 28 Years |
Last Date | 27/10/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
மாநில வாரியான காலியிடங்கள் :
State
Name
|
General
|
SC
|
ST
|
OBC
|
EWS
|
Total
Vacancies
|
Andaman
& Nicobar
|
04
|
0
|
0
|
01
|
0
|
05
|
Andhra
Pradesh
|
247
|
20
|
23
|
35
|
62
|
387
|
Arunachal
Pradesh
|
07
|
0
|
05
|
01
|
0
|
13
|
Assam
|
84
|
17
|
22
|
51
|
17
|
191
|
Bihar
|
129
|
48
|
03
|
92
|
28
|
300
|
Chandigarh
|
18
|
03
|
0
|
11
|
01
|
33
|
Chhattisgarh
|
62
|
08
|
29
|
03
|
09
|
111
|
Dadra
& Nagar Haveli Daman & Diu
|
03
|
0
|
0
|
0
|
0
|
03
|
Delhi
(NCR)
|
147
|
24
|
28
|
85
|
34
|
318
|
Goa
|
32
|
01
|
17
|
04
|
05
|
59
|
Gujarat
|
161
|
23
|
63
|
104
|
44
|
395
|
Haryana
|
89
|
08
|
0
|
20
|
16
|
133
|
Himachal
Pradesh
|
48
|
25
|
06
|
23
|
11
|
113
|
Jammu
& Kashmir
|
15
|
04
|
02
|
04
|
01
|
26
|
Jharkhand
|
45
|
21
|
26
|
10
|
09
|
111
|
Karnataka
|
228
|
36
|
38
|
94
|
58
|
454
|
Kerala
|
118
|
16
|
01
|
41
|
18
|
194
|
Ladakh
|
0
|
0
|
0
|
0
|
0
|
0
|
Lakshadweep
|
03
|
0
|
02
|
0
|
0
|
05
|
Madhya
Pradesh
|
152
|
63
|
83
|
57
|
34
|
389
|
Maharashtra
|
441
|
80
|
107
|
152
|
102
|
882
|
Manipur
|
03
|
01
|
02
|
0
|
0
|
06
|
Meghalaya
|
05
|
0
|
02
|
01
|
01
|
09
|
Mizoram
|
03
|
0
|
01
|
0
|
0
|
04
|
Nagaland
|
04
|
0
|
08
|
0
|
01
|
13
|
Odisha
|
132
|
49
|
49
|
35
|
37
|
302
|
Puducherry
|
17
|
04
|
0
|
07
|
02
|
30
|
Punjab
|
168
|
108
|
0
|
81
|
45
|
402
|
Rajasthan
|
51
|
29
|
08
|
40
|
14
|
142
|
Sikkim
|
12
|
02
|
05
|
07
|
02
|
28
|
Tamil
Nadu
|
428
|
133
|
08
|
185
|
89
|
843
|
Telangana
|
207
|
20
|
16
|
37
|
53
|
333
|
Tripura
|
04
|
01
|
02
|
0
|
01
|
08
|
Uttar
Pradesh
|
431
|
209
|
13
|
263
|
123
|
1039
|
Uttarakhand
|
33
|
06
|
03
|
11
|
05
|
58
|
West
Bengal
|
193
|
132
|
24
|
114
|
53
|
516
|
Total
|
3724
|
1091
|
596
|
1569
|
875
|
7855
|
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/crpcl11jun21/ என்ற இணையதளம் மூலம் 27/10/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
SC/ST/PWD : Rs.175/-
General and Others : Rs.850/-
ஏதேனும் ஒரு டிகிரி முடித்துள்ளவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில்(SBI) 2056 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!
தேர்வு செய்யப்படும் முறை :
ஆன்லைன் தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://ibps.in/
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில்(Staff Selection Commission) 3261 பணியிடங்களுக்கான மத்திய அரசு வேலை!
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View
0 Comments