கல்வி கடனுக்கான மத்திய அரசின் இணையதளம்
வித்யாலக்ஷ்மி என்ற ன்ற பெயரிலான இந்த இணைய தளத்தில் கல்விக் கடன் தொடர்பான எல்லா தகவல்களையும் ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் பெறலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த
இணைய தளத்தில் பாரத ஸ்டேட்
வங்கி, IDBI வங்கி,
பேங்க்
ஆப் இந்தியா உள்ளிட்ட 5
வங்கிகள்
தங்களது கல்விக் கடன் வழங்கும்
நடைமுறைகளை ஒருங்கிணைத்துள்ளதாகவும்
13வங்கிகள்
இதில் பதிவு செய்துள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
NSDL அமைப்பு
நிர்வகிக்கும் இந்த இணைய
தளத்தை நிர்வகிக்கிறது.
கல்விக்
கடன் கிடைக்காத காரணத்தால்
உயர்கல்வியை மாணவர்கள்
கைவிடுவதை முற்றிலும் தடுப்பதே
இந்த இணைய தளத்தின் நோக்கம்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
இணைய தளத்திலேயே மாணவர்கள்
கல்வி உதவித் தொகை மற்றும்
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்
வசதி அளிக்கப்பட்டுள்ளது.
https://www.vidyalakshmi.co.in/Students