உடம்பை காப்பாற்றும் ஒன்பது ரகசியங்கள் - - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


உடம்பை காப்பாற்றும் ஒன்பது ரகசியங்கள்



உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் சொன்ன சொல்.

இதன் மூலம் உடல் என்பது நம் வாழ்வின் மூலதனம் எனபதை அறியலாம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே உயிரும், உயிரில் தோன்றும் உணர்வும் ஆரோக்கியமாக இருக்கும் . இத்தகைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க   டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா  அவர்கள்  இந்நூலில் ஒன்பது ரகசியங்களாக  கூறுகிறார்.


Download