மறைந்து கிடைக்கும் மனித சக்தி! - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


மறைந்து கிடைக்கும் மனித சக்தி

அதிசயங்கள் உலகிலே ஆயிரமாயிரமாய் இருக்கின்றன. அத்தனை அதிசயங்களுக்கும் சிகரமாக அமைந்திருப்பது மனித தேகம்தான்.கண்ணுக்கு அழகு, காட்சிக்குக் கவர்ச்சி, செயலுக்கு இனிமை, செழிப்புக்கு திறமை, உழைப்புக்கு அற்புதம்.
உண்மையில், மனித தேகத்தைப் பொற்பதம் என்றே கூறலாம்.அப்படிப்பட்ட அருமையான மனித உடலில், மறைந்து கிடக்கும் மகிமைகள் பற்றிய சில கருத்துக்களின் தொகுப்பு தான் மறைந்து கிடக்கும் மனித சக்தி என்ற இந்த நூலாக வெளிவருகிறது.#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !