எய்ம்ஸ்(AIIMS) மருத்துவமனையில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 17-10-20 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
வயது : விண்ணப் பிக்க விரும்புவோர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்ப கட்டணம்:
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சென்னையில் ரூ.1.12 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
0 Comments