திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(NIT) கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!!!

 திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant, Junior Engineer, SAS Assistant and Library & Information Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 26 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில்  தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக்கட்டணம் :

 UR/OBC/EWS - Rs. 1000

 SC/ST/PwD/Women - Rs. 500


விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  https://www.nitt.edu என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 தேர்வு செய்யப்படும் முறை: 

ஸ்கிரீனிங் டெஸ்ட்  எழுத்துத்தேர்வு மற்றும்  திறன் சோதனையின் மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


Read in English

அதிகாரபூர்வ அறிவிப்பு View

அதிகாரபூர்வ  இணையதளம் https://www.nitt.edu/


NIT - Junior Assistant, Senior Assistant and Stenographer Jobs


NIT - Technician & Senior Technician Jobs

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !