மத்திய அரசின் கீழ் சென்னை மணாலியில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் (Madras Fertilizers Limited)MFL-ல் வேதியியல் உரங்கள் ,இயற்க்கை உரங்கள் ,உயிரி உரங்கள் போன்ற வேளாண்மைக்கு தேவையானவற்றை உற்பத்தி செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தில் 2018/2019/2020 வருடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களிடமிருந்து ஒரு வருட அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.டிப்ளோமா மற்றும் இன்ஜினீரிங் ( Diploma , Engineering)துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Madras
fertilizers limited(MFL)
|
Name of
Post
|
Graduate Apprentices / Technician Apprentices
|
Qualification
|
Diploma / Bachelor
Degree in Engineering
|
Salary
|
Rs.17,000
- 20,000/-
|
Total
vacancy
|
45
|
Age Limit
|
25
Years
|
Last Date
|
01/03/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசின் National Apprenticeship Training Scheme (NATS) அதிகாரபூர்வமான இணையதளமான www.mhrdnats.gov.in மூலம் 24/02/2021 தேதிக்குள் பதிவு செய்து பின்னர் “MADRAS FERTILIZERS LIMITED”என்று தேர்வு செய்து 01/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்லூரியில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம்
http://madrasfert.co.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
மேலும் சந்தேகங்களுக்கு : studentquery@boat-srp.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments