தமிழக மீன்வளத்துறையின் சார்பில் தமிழகத்தின் கடலோர மீன்பிடி கிராமங்களில் ஒரு வருடம் ஒப்பந்த அடிப்படையில் சாகர் மித்ரா பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பிறகான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 608 பணியிடங்கள் உள்ள நிலையில் மீன்வள அறிவியல் / கடல் உயிரியல் / விலங்கியல் துறைகளில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கிராம பகுதியை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Government
of Tamilnadu Department of Fisheries
|
Name of
Post
|
Sagar Mitra
|
Qualification
|
Bachelor
degree in Fisheries Science/Marine Biology/Zoology.
|
Salary
|
Rs.10,500
|
Total
vacancy
|
608
|
Age Limit
|
35
Years
|
Last Date
|
19/02/21
|
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் தொடர்புடைய மாவட்டதின் மீன்நலத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் அல்லது அஞ்சல் மூலமாக கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 19/02/2021
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் முறையில் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View