ஏதேனும் ஒரு டிகிரி முடித்துள்ளவர்களுக்கு ரூ.36,000 சம்பளத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை!|MHC Recruitment

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Assistant programmer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது. மொத்தம் 46 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் கம்ப்யூட்டர் பிரிவில் டிகிரி முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மற்ற பிரிவுகளில் டிகிரி முடித்து அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் Diploma in computer application தேர்ச்சி பெற்றுள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம் http://www.hcmadras.tn.nic.in/ என்ற இணையதளம் வழியாக 15/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

SC/ST/PWD/ தவிர மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு Rs.1000/-

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/03/2021மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்Read in English

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Viewஇளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளவர்களுக்கு மத்திய அரசின் நிதித்துறையில் 10,811 வேலைவாய்ப்புகள்

Management

High Court of Madras

Name of Post

Assistant programmer

Qualification

Bachelor Degree

Salary

Rs.35,900 – 113500/-

Total vacancy

46

Age Limit

18 - 35 Years

Last Date

15/03/21

! - CAG Recruitment 2021தமிழக அரசின் இ-சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள்! | Tamil Nadu e-Governance Agency(TNeGA)Recruitment 2021TNPSC Study Materials | 6th-10th Book back Questions & answers#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !